கட்ட எவ்வளவு ஆகும்?

தற்போதைய சந்தை விலைகளிலிருந்து ஒரு தோராய வரம்பு. உங்கள் துல்லியமான எஸ்டிமேட், உங்கள் வரைபடங்களிலிருந்து ஒவ்வொரு ஐட்டமாக அளந்து தயாராகும்.

ஃபினிஷிங் தரம்

தோராய சிவில் செலவு

₹0முதல்₹0

பொருள் அளவுகள், தோராய விதிப்படி

சாதாரண RCC ஃப்ரேம் கட்டடத்தின் சிவில் வேலை மட்டும். நிலம், அனுமதிகள், இன்டீரியர், காம்பவுண்ட் சுவர், ஆலோசனைக் கட்டணம் சேர்க்கப்படவில்லை. உங்கள் ஊர், மண், டிசைனைப் பொறுத்து விலை மாறும்.

துல்லியமான எஸ்டிமேட் பெறுங்கள்

ஒரு உரையாடலில் தொடங்குவோம்.

உங்கள் மனையைப் பற்றிச் சொல்லுங்கள். அடுத்த படிகளையும் எழுத்துப்பூர்வ கொட்டேஷனையும் அனுப்புகிறோம்.